வேலூர் 11
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சாய்நாதபுரத்தில் பென் மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் சீயோன் பெந்தகொஸ்தே தேவாலயம் முதன்மை போதகர், டாக்டர். ரேவ். இமானுவேல் பால், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் ,ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய கிளையினை துவக்கி வைத்தனர். உடன் ராயல் என்ஃபீல்டு நிறுவன மேலாளர்கள் மற்றும் பென் மோட்டார் சோன் ராயல் என்ஃபீல்டு நிர்வாக மேலாளர்கள் டி. பெஞ்சமின், டாக்டர் வி. ஏஞ்சல் பெஞ்சமின், மற்றும் விஜயன், ராஜாத்தி, துளசி, ஷார்லட் ,மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.