By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
கல்விமாவட்டம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

Last updated: June 1, 2024 9:59 pm
June 1, 2024
116 Views
Share
SHARE

பரமக்குடி,மே.31:

அரசு கலை கல்லூரிகளில் 2024 -25 ஆம் கல்வி  ஆண்டிற்கான  மாணவர்கள் சேர்க்கைக்கான   சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நேற்று  தொடங்கியது.இதனைத்தொடர்ந்து, ஜூன் 10ஆம் தேதி  முதல் பொதுப் பிரிவினருக்கு அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து அறிவியல் (பிஎஸ்சி) பட்டப் படிப்புகளுக்கான  மாணவர்கள் சேர்க்கையும், ஜூன் 11 தேதி  வணிகவியல், தொழில் நிர்வாகவியல் படிப்புகளுக்கும்,12ஆம் தேதி 

வரலாறு பொருளியல் துறைகளுக்கும், 13 ஆம் தேதி  தமிழ்,ஆங்கிலம் மொழிப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து முதல்வர் மேகலா  வெளியிட்டுள்ள தகவலில்”  2024-25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஜுன்.10  முதல் ஜூன்13  வரை காலை 9 மணி முதல்  நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள்,  ஆன்லைன்  விண்ணப்பப் படிவத்துடன் உரிய அசல் சான்றிதழ்கள்  இரண்டு நகல்கள், ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன்  கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.மேலும்  மாணவர்களுக்கு கைபேசி மற்றும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்  மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காதவர்கள் நேரடியாக கல்லூரியை தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்  என தெரிவித்துள்ளார்.

 

படவிளக்கம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டில்  மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஆற்று பாலத்தில் மணல் லாரியுடன் பழ லாரி மோதல்; டிரைவர் படுகாயம்
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
பாரத நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மாவீரனுக்கு வீரவணக்கம்
திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் ஓணவில் சமர்ப்பிப்பு
வெறும் 20 நிமிட படகு சவாரிக்கு ரூபாய் 800 கட்டணம் குறைக்க கோரி மனு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு

May 14, 2025
23 Views
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
புத்தாண்டை கொண்டாடிய மதுரை சிட்டி கமிஷ்னர்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account