By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
மதுரைமாவட்டம்

கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை

Last updated: November 29, 2024 12:58 pm
November 29, 2024
38 Views
Share
SHARE

மதுரை நவம்பர் 29,


கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விளக்கம் 


மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டாக்டர். மணிரத்தினம், இணை ஆலோசகர், கதிர்வீச்சு புற்று நோயியல் துறை டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்னம், முதுநிலை நிபுணர் மற்றும் மருத்துவ புற்றுநோய் துறையின் தலைவர்

டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, முதுநிலை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். அழகம்மை, குடல், இரைப்பை  அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். சீனிவாசன் ராமச்சந்திரன், குடல், இரைப்பை  அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர். மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கணைய புற்றுநோய் என்பது, புற்றுநோய்களுள் அதிக ஆபத்தானவைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. மலக்குடல் புற்றுநோயில் உயிர் பிழைப்பு விகிதம் 40-50% ஆக இருக்கிற நிலையில், கணைய புற்று நோயாளிகள் பாதிப்பிற்குப்பிறகு 5 ஆண்டுகளுக்கு உயிர்வாழும் விகிதம் 12% ஆக உள்ளது. உலகளவில் நான்காவது மிகப்பொதுவான புற்றுநோயாக ஏற்கனவே அறியப்படுகிற கணைய புற்றுநோய் நேர்வுகள் இந்தியாவிலும் கூட தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் தினமும் 1200 பேர் கணையப் புற்று நோய் கண்டறியப்படுகின்றனர். கணைய புற்றுநோய் மீதான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் இத்தருணத்தில் மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் கவலையளிக்கும் இந்த விவரங்களை தெரிவித்தனர். 

சிகிச்சையளிப்பதற்கு கணைய புற்றுநோயை மிகவும் கடினமானதாக ஆக்கும் ஒரு முக்கியமான காரணியாக இருப்பது இந்தியாவில் வெறும் 10-20% நோயாளிகளே உகந்த நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்று தேடி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். எஞ்சிய நபர்களோ, எந்த வகையான சிகிச்சையும் பலனளிக்காத நேரத்தில் காலம் கடந்து மிகத்தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர். டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி மேலும் பேசுகையில்: “கணைய புற்றுநோயில் இரு வகைகள் இருக்கின்றன. முதலாவது, கணையத்தில் உருவாகின்ற புற்றுநோய், இரண்டாவது, சிறுகுடலில் கணைய மற்றும் பித்தநாள குழாய் சந்திக்கிற சிறுகுடலில் இருக்கும் சிறிய திறப்பான வேட்டரின் ஆம்புலாவில் உருவாகும் புற்று நோயாகும்.

மேற்கத்திய நாடுகளில் 80% கணைய புற்றுநோய்கள், கணையத்தோடு நேரடி தொடர்புடையதாக இருக்கின்றன; ஆனால் இந்தியாவில் இதற்கு நேர்மாறாக 80% பாதிப்புகள் ஆம்புலரி புற்றுநோயாக தோன்றி கணையத்திற்கு பரவுகின்றன. இத்தகைய போக்கு இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஆம்புலரி கணைய புற்றுநோயில் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கும் விகிதம், கணைய புற்று நோயோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே இருக்கிறது.கணைய புற்றுநோயில் இது 5-10% இருக்கும் நிலையில் ஆம்புலரி கணைய புற்றுநோயில் 50%-க்கும் அதிகமாக உயிர்பிழைப்பு விகிதம் காணப்படுகிறது,” என்று விளக்கமளித்தார். இந்தியாவில் கணைய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மோகன் பேசுகையில், “ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல், அதிக மது அருந்துதல், உடல் பருமன், 65 வயதுக்கு மேற்பட்ட வயது, குடும்ப வரலாறு, மேம்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு ஆகியவை அடங்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் போன்ற மேற்கத்திய வாழ்க்கைமுறை சார்ந்த உணவுப்பழக்கங்கள் இந்தியாவிலும் கணைய புற்றுநோயை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகைப்பிடித்தலும், மதுபானம் அருந்தலும் இப்புற்றுநோய்க்கு குறிப்பிடத்தக்க இடர்காரணிகளாக இருந்து வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோய் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்னம் இது குறித்து கூறியதாவது: “கணைய புற்றுநோயானது, கணிசமாக வளர்ந்து முதிர்ச்சியடையும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் வெளிப்படுத்தாமலேயே இருக்கும். காரணம் விளக்க முடியாதவாறு உடல் எடை குறைதல், அடிவயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் புதியதாக நீரிழிவு தோன்றுவது போன்ற பொதுவான அறிகுறிகள் நோய் முற்றிய நிலைகளிலேயே வெளிப்படுகின்றன. இருப்பினும், இந்த நோய்க்கு சிகிச்சை உரிய நேரத்தில் நடவடிக்கையும், உரிய சிகிச்சையும் மேற்கொள்வது பயனளிப்பதாக இருக்கும்.” மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குடல், இரைப்பை  அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர், டாக்டர். அழகம்மை பேசுகையில், “கணையத்தில் வளர்ந்து முதிர்ச்சியடைந்திருக்கிற ஆனால், உடலின் பிற பகுதிகளுக்கு பரவாத புற்றுநோய்க்கட்டிகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சைக்கு நன்றாக பதில்வினையாற்றுகின்றன என புதிய ஆய்வுகள் காட்டியிருக்கின்றன. நோயாளிகள் சிகிச்சையின் மூலம் உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இது அதிகரிக்கக்கூடும். சிடி ஸ்கேன்கள், எம்ஆர்ஐ மற்றும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டு (EUS) போன்ற மேம்பட்ட நோயறிதல் உத்திகள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில் முன்னதாகவே நோய் பாதிப்பு கண்டறியப்படுவதை இப்போது ஏதுவாக்கியிருக்கின்றன,” என்று கூறினார். மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், எங்களிடம் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், உயர்தர ஆய்வகங்கள், மேம்பட்ட 3T/MRI, மேம்பட்ட எண்டோஸ்கோபி (EUS) மற்றும் கீமோதெரபி/ரேடியேஷன் வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன. மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 2-3 விப்பிள் கேஸ்களை (whipple cases) செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
தவெக தொண்டர்கள் 2026 தேர்தலை எதிர்நோக்கி
72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை

May 9, 2025
29 Views
சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு
கேரளா மடாதிபதி சாமிதோப்பு அன்புவனம் வருகை
பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account