கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் வடசென்னை பூத் கமிட்டி பார்வையாளரும், அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான கே டி பச்சைமால் தனது நட்சத்திர பிறந்த நாள் தீபாவளியன்று வரஇருப்பதை முன்னிட்டு சென்னையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்து பெற்றார்.



