By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்

Last updated: September 29, 2024 11:46 am
September 29, 2024
58 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப்.29

 

ஐஆர்இ ஆலைக்கு தாது மணல் அள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

அகில இந்திய பணியாளர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் பா. ஆல்பின் மனோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐஆர் இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மிடாலம் மேல்மிடாலம்,இனையம், இனையம் புத்தன்துறை, தூத்தூர் இரையுமன்துறை, வள்ளவிளை, நீரோடி மற்றும் கொல்லங்கோடு போன்ற கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது.

 

இதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் அக்டோபர் 1_ம் தேதி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறயிருக்கிறது. இந்த அறிவிப்பு  மீனவ கிராமங்கள் மற்றும் குமரி மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இந்த அணு கனிம சுரங்க திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட உத்தரவிடவேண்டும்.

 

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளையும்,பாறைகளையும் உடைத்து குறுகிய சாலைகளில் டாரஸ் லாரிகள்  மூலம் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்வதால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

இதன் விளைவாக டாரஸ் லாரிகளினால் விபத்து எற்பட்டு இதுவரை 39 க்கு மேற்பட்டோர் உயிர்யிழந்துள்ளார் ஆகையால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் மத்திய மாநில அரசுகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

October 1, 2024
155 Views
சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன விற்பனை
கோவை பேரூர் அடிகளார் நூற்றாண்டு விழா
பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
கன்னியாகுமரியில் கடலுக்குள் தள்ளப்படும் குப்பைகள்..!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account