திண்டுக்கல் மேற்கு மாவட்ட தவெக மாநகர மாணவரணி சார்பில், கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இன்று திண்டுக்கல் மேற்கு சட்டமன்றத் தொகுதி மேட்டுப்பட்டியில், கட்சி பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பம் திறக்கப்பட்டது. மேலும், இதில் குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



