கமுதியில் இருந்து மதுரை செல்லும் எல்லா பேரூந்துகளும் பாண்டிகோயில் நிற்றுசெல்கின்றன ஆனால் 1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது என கூறி சிவகங்கை ரோட்டில் இறங்கிவிட்டு சென்றனர் வயதானவர்கள் அங்கிருந்து நடந்துசெல்லமுடியாமல் அவதியுறுகின்றனர் ஆகையால் காரைக்குடி மண்டலமேலாளர் உரியநடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை



