மதுரை ஜூன் 27,
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார். லட்சுமி காந்தன் பாரதி (ஓய்வு), காவல் துணை ஆணையர் மீனா குமாரி ஆகியோர் உடன் உள்ளனர்