By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்
தஞ்சாவூர்மாவட்டம்

பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்

Last updated: October 18, 2024 12:10 pm
October 18, 2024
70 Views
Share
SHARE

தஞ்சாவூர் அக்.17.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பவுர்ணமியையொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்  பெரிய கோவிலை சுற்றி பக்தர்கள் நடந்து செல்வத ற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இந்திய தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்தனர்.

     ஆனால் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பு குடமுழுக்கு பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த பெரிய கோவிலை பக்தர்கள் வலம் வரும் நிகழ்ச்சி சில மாதங்க ளில் நின்று போனது. இதற்கிடை யில் பெரிய கோவிலை சுற்றி உள்ள பாதையை சரி செய்து மீண்டும் பக்தர்கள் வலம் வருவதற் கு ஏதுவாக புதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்களும், சிவனடியார்களும் கோரிக்கை வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்,அரண்மனை தேவஸ்தானம், மாநகராட்சி நிர்வாகம் ,தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் முயற்சியின் மூலம் 10 ஆண்டுகளு க்குப் பிறகு மீண்டும் கடந்த மாதம் பௌர்ணமி நாளில் பெரிய கோவில் தென்கைலாய திருச்சுற்று வலம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

   இதைப்போல் புரட்டாசி மாத பவுர்

ணமி தென்கைலாய வலம் வரும் நிகழ்ச்சியை மராட்டா கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள விநாயகரை வழிபட்டவுடன் மேளதாளம் முழங்க திருவையாறு ஐயாறபபர்  யானை முன் செல்ல மயிலாட்டம், காளை யாட்டத்துடன் பக்தர்கள் தென் கைலாய வலம் வந்தனர்.

   ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வந்து கோவிலுக்கு சென்று பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தின் திருவையாறு கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே ,சதய விழா குழு தலைவர்செல்வம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

   இந்த தென் கயிலாய திருச்சுற்று வலம் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
அதிமுக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்
முதலமைச்சரின் காலை உணவு திட்ட
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பை விருது; முதல் பரிசு ரூ. 10 லட்சம்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வேலை வாய்ப்புகளை பெருக்க தவறிய அரசு எம். பி

March 20, 2025
33 Views
மாநில குழுமாநில நிர்வாகிகள் கூட்டம்
மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு
டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா
குழந்தைகள் திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account