மதுரை ஃபீல்லைட் ஸ்டுடியோ சார்பில் மாநில அளவில்
வெவ்வேறு வயதுக்குட்பட்ட கல்வி நிறுவன பஸ் மாணவர்களுக்கிடையே
யோகாசன போட்டிகள்
மதுரை, ஃபீல்லைட் ஸ்டூடியோ ஏற்பாட்டில் நடைபெற்றன.
560 மாணவர்கள் வெவ்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து கொண்டனர்.
இதில்,17வயதிற்குட்பட்ட பிரிவில், கலசலிங்கம் பல்கலை பி.டெக் மாணவர் குருபிரசாத் சேம்பியன் கோப்பையை பெற்றார்.
எ.கே.அனித்,கங்காதர்,
சியாமளா ஸ்வேதா,
கலகொட்டிசுப்ரியா
ஆகியோர் நான்கு தங்கப்பதக்கங்களையும்,
கேசவன் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை புரிந்தனர்
மாநில யோகா சங்க தலைவர் சிவ சண்முகம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் ,
பல்கலை யோகா பயிற்சியாளர்கள்டஜி.ஜெயந்தி,ஏ.சரவணன்,எஸ்.பாண்டியராஜ் ஆகியோர்ளையும்
பல்கலை வேந்தர்கே, ஸ்ரீதரன் துணைவேந்தர் எஸ். நாராயணன் பதிவாளர் வி.வாசுதேவன்,மாணவர் நல இயக்குநர் சாம்சன் நேசராஜ் ஆகியோர் பாராட்டினர்.