By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
கனஂனியாகுமரி

பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி

Last updated: March 27, 2025 9:06 am
March 27, 2025
22 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 26,

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ரத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் இயேசு தாசன். இவருடைய மனைவி மணில் (68) வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையலுக்கு தேவையான தேங்காய் எடுப்பதற்காக வீட்டின் மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். தேங்காய் குவியலுக்கிடையே கையை விட்டு தேங்காய் எடுத்த போது மணிலின் கையை ஏதோ கடித்ததை உணர்ந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணில் அலறி துடித்துள்ளார். அப்போது அங்கு பார்த்தபோது எலி ஒன்று ஓடியது. எனவே எலி தான் கையை கடித்துவிட்டது என நினைத்த மணில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமையல் வேலையை தொடர்ந்திருக்கிறார்.
ஆனால் நேரம் செல்ல செல்ல மணிலுக்கு தலைசுற்றல், குமட்டல் அதிகரித்தது. இதனால் பயந்துபோன மணில் அக்கம்பக்கத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தை சேர்ந்த சிலர் மணிலுடைய வீட்டிற்கு வந்து தேங்காய் குவியலை நகர்த்தினர்.
அப்போது அங்கு எலியும், நல்ல பாம்பு தேங்காய் குவியலுக்கு இடையில் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனால் ஒருவேளை பாம்பு கடித்திருப்பதற்கு வாய்ப்புள்ளது என கருதி உடனே அவரை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த உடனே மணில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு மணிலை பரிசோதித்து பார்க்கையில், அவரை நல்ல பாம்பு தான் கடித்துள்ளதாக டாக்டர் கூறியுள்ளார், மேலும் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்சில் மணிலை ஏற்றிக் கொண்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மணில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி, நாய்க்கடி, பூரான், தேள் கடி, போன்ற விஷங்களுக்கு மருத்துவமனையில் மருந்து இருந்திருந்தால் மூதாட்டியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் பொதுவாக விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் ரப்பர் தொழிலாளிகளும் அதிகம் உள்ள பகுதியான பூதப்பாண்டி கடிகாரங்கோணம் கீரிப்பாறை பகுதிகளில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கண்டிப்பாக பூதப்பாண்டி மருத்துவமனையில் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உயிரை காப்பாற்ற கண்டிப்பாக என் நேரமும் மருந்து இருப்பு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா
மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய போதை
கருங்கல் நகை திருட்டு வழக்கில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது; 15 பவுன் நகைகள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

May 27, 2025
21 Views
கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
முதுநிலை மருத்துவ மாணவி பணியின்போது
புரட்சி போராளி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா
ஒளவை மழலையர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account