By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
மதுரைமாவட்டம்

எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்

Last updated: December 19, 2024 2:18 pm
December 19, 2024
62 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 19,


மதுரை திருப்பரங்குன்ற கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்


மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கிய எண்ணெய் காப்பு உற்சவத்தில் உற்சவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படியாகி, அம்மன் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படி செய்து, தங்க ஊசி மூலம் பல் துலக்குதல், வெள்ளி சீப்பால் தலைவாருதல், மையிட்டு கண்ணாடி பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடைபெற்றது.இது போன்ற நிகழ்வுகள் டிச. 21 வரை நடைபெறும். அன்று பல்லக்கில் தெய்வானை அம்மன் புறப்பாடாகி ரத வீதிகளில் வீதியுலா நடைபெறவுள்ளது. இந்த எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும் ஐந்து நாட்களும் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
ஈரோடு வாசன் கண் மருத்துவமனையில் மிக நவீன வசதிகள்அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
ஒருங்கிணைப்பு நலச்சங்க கூட்டம்
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் காப்பரிசி, காதோலை, கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்

February 5, 2025
100 Views
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் பாரதி விழா
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்
மரம் நடும் விழா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account