மதுரை ஜூலை 30,
மதுரை மாவட்டம் குலமங்கலம் சுகாதார மையத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
இதில் வரவேற்புரையாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியில் தலைமை வகுத்து சிறப்புரை வழங்கினார். டாக்டர் ராஜ்கபூர் UPHC குலமங்கலம், மற்றும் சங்கர் DSW HUB TEAM. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது நிகழ்ச்சியின் இறுதியாக சுகாதார ஆய்வாளர் ரமேஷ் தீபக் நன்றியுரை வழங்கினார்