By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை

Last updated: November 28, 2024 10:57 am
November 28, 2024
56 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 28 

 

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023 ம் ஆண்டிற்கான 3359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 97 பேர் வெற்றி பெற்றனர்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு 27.11.2024 ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறையில்  பணியாற்றுவது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு உன்னதமான பணியாகும், ஒழுக்கமாகவும், நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் சிறப்பாக பணியாற்ற வேண்டும், சைபர் குற்றங்கள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், பயிற்சியை நல்லமுறையில் முடித்து சிறந்த காவலராக திகழவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 மேலும் தேர்வு செய்யப்பட்ட 97 காவலர்கள் வரும் 04.12.2024 அன்று காவல்துறை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்கு செல்ல உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி
சை பன் பாலம் பகுதியில் வெள்ள பெருக்கு –
அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்

September 10, 2024
59 Views
3-வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு திருப்பூர் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.
பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வுக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account