வேலூர்=03
புதிய நீதி கட்சி தலைவர் டாக்டர் ஏசிஎஸ் ஐயா மற்றும் கட்சியின் செயல் தலைவர் செயல் வீரர் ஏ ரவிக்குமார் அவர்களின் ஆசியுடன், நடைபெற்ற குடியாத்தம் நகர தலைவர் கைத்தறி காவலன் ரமேஷ் இல்ல திருமண விழா
புதிய நீதிக் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் எஸ் ஏ ராஜாராம் தலைமையில், நடைபெற்றது. இதில்
புதிய நீதி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் நகர தலைவர் ரமேஷ் இல்ல திருமண விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics