மயிலாடுதுறை மே. 12
மயிலாடுதுறையை அடுத்துள்ளது சித்த மல்லி. இந்த ஊர் பல கிராம பகுதிகளை கொண்டது. ஆயிரக்கான மக்கள் வசிக்கும் பகுதி மேலும் நூற்றுக்கான பள்ளி கல்லூரி மானவ மாணவிகள் இந்த பகுதியிலிருந்து மயிலாடுதுறைக்கு சென்று படித்து வருகிறார்கள். இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனால் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் புதிய பேருந்து ஒன்றை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ குமார் சித்தமல்லியிலிருந்து மயிலாடுதுறைக்கு துவக்கி வைத்தார் இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வடவீரபாண்டியன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.



