ஆலோசனை கூட்டம்
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது இதை யொட்டி ஆலோசனை கூட்டம் ஈரோடு ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடந்தது . இதில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் சின்னசாமி மற்றும் எச் எம் எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.