தருமபுரியில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் 11-வது ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் எழுச்சி மாநில மாநாடு குறித்து தருமபுரி மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம் பூபதி மண்டபத்தில் பெ. அப்புசாமி மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. பி .ஜி. ரமேஷ் மாவட்ட பொருளாளர் முன்னிலை வகித்தார். மாதையன் நகர தலைவர் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வி. பி.சுரேஷ் குமார் மாநிலத் துணைத் தலைவர், கே. ஜடையன் மாநில துணைச் செயலாளர், பி. வாசுதேவன் மாவட்ட தலைவர் வேலூர். வாழ்த்துரை தருமபுரி மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, நகர, ஒன்றிய நிர்வாகிகள். நன்றி யுரை பி. எம். செல்வம் இந்த நிகழ்ச்சியில் என். சாதிக் நகர செயலாளர், அம்சு அரசு நகர பொருளாளர் மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



