By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட
திருப்பத்தூர்மாவட்டம்

ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட

Last updated: December 28, 2024 8:25 pm
December 28, 2024
52 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:28, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பெருமாப்பட்டு‌ ஊராட்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை விழாவினை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். 

திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் A. சரவணன் தலைமை வகித்தார்.  S.சிவக்குமார், V.மாதேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு  சிறப்பு அழைப்பாளர்களாக தேமுதிக மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் I.ஆஞ்சி, மாவட்ட கவுன்சிலர் A. பயாஸ் பாஷா, மாவட்ட துணை செயலாளர் C.S. சரவணன், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி

மாவட்ட கழக செயலாளர் பேசுகையில்: இந்திய தேசமே போற்றி பாராட்டிய மகத்துவமான தலைவர் கேப்டன் அவர்கள், திரைத்துறையில் மட்டும் அல்லாமல் மக்களுக்காகவும் போராடி சாதனைகளை படைத்தவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தது மிகவும் வேதனைக்குரியது. தமிழக மக்களுக்காக அவர் செய்த தியாகம் கணக்கில் அடங்காது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் குறிக்கோள்களை அவர் விட்டுச் சென்ற பணிகளை தலைவர் பிரேமலதா, அவர்களின் பிள்ளைகள், அண்ணன் சுதீஷ் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் கேப்டன் அவர்களின் குருபூஜை விழாவினை சிறப்பாக நடத்தி வரும் நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் இவ்விழா சிறப்பாக நடத்தி வருகிறோம். ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கு கொண்டு எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார். முன்னதாக இவ்விழாவில் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பெருமாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் திருப்பத்தூர் ஒன்றிய துணை செயலாளர் V. சிவக்குமார், மாதையன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் குருபூஜை நிகழ்வுகளை நடத்தி அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அந்த பகுதிக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
முந்திரி ஆலையில் மதக் கூட்டம் முற்றுகை
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கும் விழா.
இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்

அனுமதியின்றி ஏற்றிச் சென்ற மணல் மூடைகள் பறிமுதல்

May 15, 2024
110 Views
குண்டும் குழியுமான கம்பம் மெட்டுச்சாலை
உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account