சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
நாகாலாந்து ஆளுநர்
லா. கணேசன் வருகை புரிந்ததை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி அழகப்பா பல்கலைகழக விருந்தினர் மாளிகையில், மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



