சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு கட்சியின் விளையாட்டு அணி மாநில பாசறை தலைவர் பிரசாத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,மேலும் நிகழ்வில் உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் வடக்கு தொகுதி நிர்வாகிகள்
ஜவஹர்,பன்னீர்,சீனிவாசன்,
பாண்டியராஜன்,உமாசங்கர்,
கண்ணன்,தெற்கு தொகுதி நிர்வாகிகள் யுவராஜ்,
நாகராஜ்,குமரேசன்,
மருத்துவர் பிரகாஷ்,
ஜனார்த்தனன்,
தீபக்,மோகன் ராஜ்,
சக்திவேல்,சன்முகசுந்தரம்,
செல்வா,நாகராஜ்,ரஞ்சித்,
நந்து,மேற்கு தொகுதி நிர்வாகிகள் சுரேஷ் குமார்,
சிவராஜ்,ஆதி தீபக்,
அசோக் குமார்,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.