By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்

Last updated: February 14, 2025 10:24 pm
February 14, 2025
88 Views
Share
SHARE

கருங்கல், பிப்-13

 

 குமரி மாவட்டம் கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர்  ஜெயலட்சுமி (42). இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஜெயலட்சுமிக்கு சொந்தமான சொகுசு காரை வழு தலம்பள்ளத்தில் உள்ள அவர் சகோதரர் சரவணன் தற்போது பயன்படுத்து வருகிறார்.

      சரவணன் வெளிநாட்டிற்கு வேலை செல்வதற்காக காரை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ் என்னும் சமூகவலை விற்பனை தளத்தில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ஒருவர் போன் செய்து, நேற்று மாலை காரை பார்ப்பதற்காக இருவர் அவர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

      காரை பார்த்தவர்கள் காரை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறி காரை எடுத்துச் சென்றவர்கள் பின்னர் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  சரவணன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து கராத்தே பயிற்சி
அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் புனரமைப்பு பணி
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

September 13, 2024
107 Views
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
மழையால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account