சங்கரன்கோவில்: மே:17
சங்கரன்கோவில் நகராட்சியில் ஏடிஎஸ் கொசு நோய் பரப்பி டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி உறுதிமொழி ஏற்கப்பட்டது நிகழ்ச்சியில் நகரில் களப்பணிக்கு செல்லும் டெங்கு விழிப்புணர்வு பணியாளர்களுக்கு ஏடிஎஸ் கொசு வினால் டெங்கு வைரஸ் காய்ச்சல் நோய் பரப்பி மூலம் ஏற்படும் நோய்களை தடுக்கும் வகையில் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது மேலும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கான டெங்கு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசுக்கள் ஏற்படும் இடம் அதனை அழிக்கும் விதம் குறித்தும் மருத்துவ ஆலோசனை களையும் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு டெங்கு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை ஆய்வாளர்கள் விரிவாக எடுத்துக் கூறினர் நிகழ்வில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வோம் என டெங்கு பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டன ர் நிகழ்ச்சியில் டெங்கு பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.