By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுவற்றில் துளையிட்டு நகை அடகு கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > சுவற்றில் துளையிட்டு நகை அடகு கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி!
மாவட்டம்வேலூர்

சுவற்றில் துளையிட்டு நகை அடகு கடையில் மர்ம நபர்கள் திருட முயற்சி!

Last updated: June 20, 2024 12:37 pm
June 20, 2024
73 Views
Share
SHARE

வேலூர்_20

 

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே பி.கே.புரம் பேருந்து நிலையத்தில் பாலாஜி அடகு கடை நடத்தி வரும் சர்வன் சிங் என்பவர் நேற்றுமுன் தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு ஆட்கள்  நடமாட்டம் இல்லாத நேரத்தில் பக்கத்து கடையான காய்கனி கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்து மர்ம நபர்கள் திருடச் சென்றுள்ளனர்.   அப்போது அந்த மர்ம நபர்கள் அடகு கடையில் உள்ள லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் லாக்கரை உடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில்வெளியில் ஆட்கள் வருவதை அறிந்து திருட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம்போல் அடகு கடையை  திறப்பதற்கு வந்திருந்த கடையின் உரிமையாளர் சர்வன் சிங் கடையை திறந்து பார்த்தபோதுஅக்க கடையின் உள்ளே இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைக் கண்டு  அதிர்ச்சியடைந்த அவர்

உடனடியாக கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மற்று மேப்ப நாய். கைரேகை நிபுணர்கள் உடன்  கே.வி.குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விரல்ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
வீட்டிற்கான குடிநீர் இணைப்பு பணிகள்
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
கருங்கல் அருகே ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

May 10, 2024
134 Views
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
விவசாய இன்சூரன்ஸ் வழங்காவிட்டால் போராட்டம்
பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்
மதுரையில் இரத்த நன்கொடை 20 ம் ஆண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account