ஜூன் :3
அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் G.வல்லபை பாலா மாநில ஐடி வின் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் திருப்பூர் மாவட்ட செயலாளர் குரு சக்திவேல் அவர்களுடன் மாநில செய்தி தொடர்பாளர் ரவிக்குமார் உயர்திரு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.