அஞ்சுகிராமம் ஏப் – 29
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தமிழக. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என் நேரு, பெரிய சுவாமி, எ.வ வேலு,,குமரி மாவட்டத்தை சார்ந்த உணவு பாதுகாப்பு ஆணையாளர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ்.எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், காதர் பட், திமுக ஆர்.எஸ் பாரதி, அமைப்பு செயலாளர் ஆஸ்டின், டி.கே.எஸ் சுந்தரம்,வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, மாவட்ட பொருளாளர் கேட்சன் உள்ளனர். குமரி மாவட்ட திமுகவினர் அனைவரும் ஒரே அணியாக இருப்பதை கண்டு திரிஷ்டி சுற்றி போடனும் இல்லையேல் கண்ணுபட போகுது…