பனைக்குளம், ஜன 18-
இராமநாதபுரம் மாவட்டம்
அதிமுக
மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டிய தலைமையில்
அதிமுக
கழக நிறுவன தலைவர் இதய தெய்வம் புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் 108 வது பிறந்தநாள் விழா `பாரதிநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் ஜெயபால்,
.தினகரன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் இராஜேந்திரன்,
வீரசேகரன்
மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநரணி செயலாளர் ,
பழனி முருகன், மாவட்டஅம்மா பேரவை துணைச்செயலாளர்கள் .சங்கர்(எ)ஜெயசந்திரன்,
சீனிஅரசு நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன்,
அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் *S
சகாதேவன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் .இராமமூர்த்திமாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் கோபிநாத்*,
மாவட்ட மாணவரணி இணை செயலாளர் வினோத்
உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.