By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா

Last updated: January 23, 2025 9:17 am
January 23, 2025
32 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்ஜிஆர் சிலை அருகில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டி .எம் தமிழ்செல்வம் தலைமையில் ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சாமிநாதன் வரவேற்புரையில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்  வேடி, வேங்கன், சக்கரவர்த்தி, நரேஷ் குமார், சிக்னல் ஆறுமுகம், முன்னிலையில்  சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் நடந்த ஏராளமான நல திட்டங்கள் மற்றும் சாதனைகளை கழக நிர்வாகிகளிடையே  எடுத்துரைத்து பேருரையாற்றினார் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 

கே.இ.கே கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம் நாகராஜ்,  மாவட்டத் துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஏசி தேவேந்திரன்,  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் மருத்துவர்  இளையராஜா,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட சிறுபான்மை பிரிவு இனை செயலாளர் பியாரே ஜான், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்க்கொடி சுந்தரவடிவேல், மீனா சக்தி, உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குண்டர் சட்டத்தின் வாலிபர் கைது!

July 10, 2024
130 Views
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account