ஜன:18
கொங்கு நகர் 20 வது வார்டு எஸ்வி காலனி பகுதியில் கழக கொடி ஏற்றி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பின்பு 2000 பொதுமக்களுக்கு அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு 20 வது வார்டு செயலாளர் வழக்கறிஞர் ம. மணிகண்டன் தலைமை தாங்கினார்.20 A வார்டு செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார்
பகுதி கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் பி கே எம் முத்து அனைவரையும் வரவேற்றார் விழாவினை மாநகர மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு குணசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் உடன் மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி. எதிர்க்கட்சி கொரடா கண்ணப்பன்.மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி. பகுதி செயலாளர் கேசவன். மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள்.மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன். கொங்கநகர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் வித்தியா, எம்ஜிஆர் நகர் ராஜேந்திரன். எம் எம் பாலு. பானுமதி. ஜெயகுமாரி. பானுரேகா.ஜெகதீஸ்வரன் ராஜபாண்டியன்.பூபதி சங்கர்.முருகவேல்.மணி சுமதி.சண்முகம்.ராகுல் பிரசாத்.தண்டீஸ்வரன், கோபால். அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்…