எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா க பொதுக்கூட்டம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது இதில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரைப்பட நடிகர் ரவிமரியா மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார். ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
இதில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பூலுவப்பட்டி பாலு. மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர். பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி.மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் முருகநாதன்.துணைத் செயலாளர் தனபாலன். இணைச் செயலாளர் கமல் வரதராஜன் .தேவராஜன். தாமோதரன். பாலகிருஷ்ணன். துணைச் செயலாளர் ஜீவானந்தம். பொன்னுச்சாமி. அவைத் தலைவர் மாரிமுத்து. பகுதி செயலாளர் பட்டு கவுண்டர் ஹரிஹரசுதன். மாவட்ட அம்மா பேரவை தலைவர் லோகநாதன். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கலைமகள் கோபால்சாமி. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள்.மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சக்திவேல். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பழனிச்சாமி.மாவட்ட கலை பிரிவு செயலாளர் ரத்தினகுமார்.மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி. தலைமைக் கழக பேச்சாளர்கள் பாலகிருஷ்ணன் குணசேகரன்.சாரதா எரியீட்டி சேகர்.பல குரல் வெள்ளையங்கிரி.சாந்தி பாரதி பிரியன். மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் ஹரி பிரசாந்த். கருவம் பாளையம் பகுதி துணை செயலாளர் சிவளா தினேஷ்.உள்ளிட்ட மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சம்பத் நன்றியுரை கூறினார்…