மதுரை மே 20,
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம் மதுரையில் தமிழ்நாடு மருத்துவ துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில அளவிலான கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் அன்பழகன் திருவாசகம் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.