மதுரை ஆகஸ்ட் 22,
மதுரை மாநகராட்சி வார்டு எண்.45 காமராஜர்புரம் வடக்குத் தெருவில் சாலைகள் சீரமைப்பது குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி ஆகியோர் உடன் உள்ளனர்