By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை மாணவர் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை மாணவர் சாதனை
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை மாணவர் சாதனை

Last updated: December 21, 2024 11:51 am
December 21, 2024
50 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாணவர் சாதனை. மாணவன் மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் பாராட்டு.

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் சில்வர் ஜூப்ளி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய்ராம். இவர் கடந்த நான்கு வருடங்களாக மன எண் கணித பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில் டெல்லி யுனிவர்சிட்டி சார்பில் சர்வதேச மன எண் கணித போட்டி நடைபெற்றது. 

உலகம் முழுவதும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 6000 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், எட்டு நிமிடத்தில் 200 மனக்கணக்குகளுக்கு விடை அளிக்க வேண்டிய இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 160 வினாக்களுக்கு விடை அளித்து மாணவர் சஞ்சய்ராம் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். இவருக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த மாணவர் சஞ்சய்ராம் அவரது பெற்றோர்கள் வினோத்குமார், விஜயலட்சுமி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மோகன்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் முதல்வர் ராஜ்குமார் துணை முதல்வர் புகழேந்திரன் மற்றும் ஆசிரியர்கள்  உற்சாக வரவேற்பு அளித்து மாணவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல்
பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளை
பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு

July 30, 2025
44 Views
குளச்சல் அருகே பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி
கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தேர்வு
திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account