By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அபாகஸ் சாம்பியன்ஷிப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அபாகஸ் சாம்பியன்ஷிப்
கிருஷ்ணகிரி

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அபாகஸ் சாம்பியன்ஷிப்

Last updated: March 30, 2025 12:51 am
March 30, 2025
40 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மார்.27- தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் டி.எஸ்.ஆர்.மஹாலில் குட்வில் அகாடமி நடத்திய அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.
போட்டியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களிலும் இருந்து 45 -க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றனர்.
மேலும்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குட்வில் அகாடமி நிர்வாக இயக்குனர் எம்.சதாம் உசேன், குவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் பிரகாஷ்,டாக்டர் சாந்தி, டி.ஜி.ஓ
ஜாயின்டைரக்டர்
அண்ட் ரூரல் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிலும் கலந்துக்
கொண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
மேலும் இந்த அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூரில்
அமைந்துள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவ மாணவியர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தனர்.
சாதனைப் படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் கோகுல் மற்றும் பற்றியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம்
கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

October 14, 2024
107 Views
புதூர் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா திருவிளக்கு பூஜையுடன் தொடக்கம்
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
கோவை கார்த்திபுரத்தில் வர்த்தகர்கள் ஆலோசனைக் கூட்டம்
கணிதம் வினாத்தாளை 51 வினாடிகளில் படித்து உலக சாதனை படைத்த ஒன்றாம் வகுப்பு மாணவி!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account