By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை

Last updated: October 12, 2024 9:55 am
October 12, 2024
76 Views
Share
SHARE

 கன்னியாகுமரி அக் 12 

 

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயில் நவராத்திரி விழாவின் போது  பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து செல்ல யானையை அனுமதிக்காததால் கோயில் மேல்சாந்தி மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து புனிதநீர் எடுத்துவந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த  48 கிராமங்களை சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் புனிதநீர் எடுத்து செல்ல பாரம்பரிய முறைப்படி யானையை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் கன்னியாகுமரி ரவுண்டானா முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து

 48 கிராமங்களின் தலைவர்கள் பக்த சங்க பொறுப்பாளர்களின் கோரிக்கையினை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .சேகர்பாபுவிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்து, மீண்டும் யானையை வெளிமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்படும் என்று திமுக கிழக்கு  மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் உறுதியளித்தார்.மேயரின் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லாத போராட்ட குழுவினர் பகவதி அம்மன் கோயில் முன்பு போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், பகவதி அம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்கு சங்கரன் கோவில் யானை வரும் என்று உறுதியளித்தார்.

ஆனால் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய அறநிலையத்துறையை கண்டித்து நேற்று இரவு கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில்  மரத்தால் செய்யப்பட்ட யானையை செண்டை மேளம் முழங்க பக்தர்கள் எடுத்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளி
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
துணை ஜனாதிபதிக்கு பாராட்டு விழா
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி

June 12, 2025
36 Views
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆண்டு நினைவு தினம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account