தருமபுரி அடுத்த மதிகோன் பாளையத்தில் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 23- 8- 2024 முதல் 3- 9- 2024 வரை 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. இவ் விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் ஊர் கவுண்டர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.
தருமபுரி அடுத்த மதிகோன் பாளையத்தில் மகா கும்பாபிஷேக விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics