மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) ராஜேஸ்வரி ஐபிஎஸ் இன்று (28.08.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு மதுரை இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக மதுரை மாநகர காவல்துறைக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.