மதுரை நவம்பர் 10,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் டாக்டர் எம்.செல்வராஜ் தலைமையில் தகவல் அறியும் உரிமைச்சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டர்