By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்

Last updated: January 24, 2025 9:36 am
January 24, 2025
58 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 23,

 

மதுரை அழகர் கோயிலில் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் 

 

மதுரை மாவட்டம் அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நடைமுறை பழக்கவழக்கப்படி, மூலவர் அருள்மிகு பரமஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர்க்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய தைலப் பிரதிஷ்டை செய்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மூலவருக்கு பூமாலை, பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும். எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாளை தரிசித்து அருள்பெற வேண்டுமாய் திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர்

செல்லத்துரை மற்றும் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 29.01.2025 தை 16ம் தேதி தை அமாவாசையன்று புதன்கிழமை காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறவுள்ளது

விளம்பரம்

You Might Also Like

வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் துவக்க விழா
மதுரை மாவட்டத்தில் 1,194 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணி
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி

June 5, 2025
29 Views
“ஆஸ்ட்ரானமி 2024” என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி
விளாத்திகுளம் – பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான
ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
தொடங்கப்பட உள்ள அரசினர் தொழிற் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account