By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > “தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
கோயம்புத்தூர்

“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு

Last updated: May 2, 2025 9:50 pm
May 2, 2025
25 Views
Share
SHARE

கோவை ஏப்: 25

பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியின் தமிழ் இலக்கியத்துறை சார்பில் பேராசிரியர் மு. காமராஜ் எழுதிய தாலாட்டு தாய்மடி என்ற சிறார் இலக்கிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. மாணிக்கச் செழியன் நூலை வெளியிட்டுத் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி கல்வி ஆலோசகர், கொலுசு பல்சுவை மாத இதழ் ஆசிரியர் மு. அறவொளி அவர்கள் நூலைப் பெற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் இந்நூலில் இன்றைய குழந்தைகளின் வாழ்வியலைக் கருத்தில் கொண்டு எளிமையான நடையில் பயனுள்ள கருத்துகளை முன்வைத்து அமைந்திருக்கிறது என்றார்.

தமிழ்த்துறை தலைவர்கள் முனைவர் பே. மஹேஸ்வரி மற்றும் முனைவர் த. பரமேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் த.புஷ்பராணி வரவேற்புரை வழங்கினார்.

நிறைவாக நூலாசிரியர் கவிஞர் முனைவர் மு. காமராஜ் ஏற்புரை தந்து நன்றியுரையாற்றினார். தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் த.ராஜ்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தினர்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநில செயலாளராக வழக்கறிஞர் அசோக்குமார் நியமனம்
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கே. விக்னேஷ் நியமனம்!!!
நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை

September 27, 2025
15 Views
ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் பணி நிறைவு
சிறந்த ஆளுமை விருது பாஜக. ஒ.பிசி. தேசிய தலைவர்
புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account