வேலூர்=11
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி அடுத்த பெரியார் நகரில் லிட்டில் புத்தா இன்டர்நேஷனல் ப்ரீஸ்கூல் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாநகராட்சி 55 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெற்றி எஸ் .சரவணன் ,சாய் மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். உடன் முதல்வர் மற்றும் நிறுவனர் டாக்டர் எம் கோகிலா துணைத் தலைவர் சுபாஷ் குமார், செயலாளர் பாக்கியலட்சுமி, ஜெகதீசன் ,சதீஷ்குமார் ,ப்ரீத்தி, சந்தோஷ் குமார் ,ஹேமாவதி பிருந்தா ,பிரபு, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.