By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
கனஂனியாகுமரி

நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு

Last updated: April 1, 2025 12:21 pm
April 1, 2025
37 Views
Share
SHARE

கருங்கல் ஏப் – 1

தமிழக நூலக அருள்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் குமரி மு ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கருங்கல் அருகே உள்ள கல்நாட்டி விளையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ரூபி ஆர்தர் தலைமை தாங்கினார். இயக்கத்தின் முதல் தலைவர் போதகர் தேவதாஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் அஜித் சிங் ஜான் அனைவரையும் வரவேற்று பேசினார். இயக்கத்தின் ஸ்தாபகரும் பொதுச் செயலாளருமான டாக்டர் சுந்தர்ராஜ்
நூலக அருள் பணி இயக்கம் கடந்து வந்த பாதைகளை பற்றியும், உலக வாசிப்பு நாளை யொட்டி இம்மாதம் இறுதியில் நடத்தும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி பற்றியும் எடுத்துரைத்தார். தலைவர் ரூபி ஆர்தர்”உலக உத்தமர் பாரத தேசத் தந்தை மகாத்மா காந்தி”என்ற நூலையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் எம் ஏ சாந்தகுமார்”அதிசயப் பிறவி மாபெரும் தலைவர் காமராஜர்”என்ற நூலையும் வெளியிட்டு பேசினர். இதில் கருங்கல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் எழுத்தாளர் ஓலக்கோடு ஜான் பேராசிரியர் டாக்டர் சாமுவேல் ரவி ஆகியோர் எழுத்தாளரை வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் வழக்கறிஞர் குமரி மு ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார் .இறுதியில் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தலை மைப்பதியில் புத்தாண்டு விழா
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
முன்விரோதம் காரணமாக விஸ்வகர்மா சேவை மைய
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்சல் நேசமணி சிலைக்கு கலெக்ட்டர் மாலை அணிவித்து மரியாதை

November 4, 2024
37 Views
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account