வேலூர்=14
லெவல் அப் டர்ஃப் கிரிக்கெட் மற்றும் கால்பந்து அகாடெமி திறப்பு விழா
வேலூர் மாவட்டம் ,வேலப்பாடி பூந்தோட்டம் முதியோர் இல்லம் அருகில் லெவல் அப் டர்ஃப் கிரிக்கெட் மற்றும் கால்பந்து அகாடெமி திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார் கொணவட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், டாக்டர் ஐயப்பன், கவுன்சிலர் எழிலரசன், மற்றும் ராஜா என்கிற வெங்கடேஷ், உமா மகேஸ்வரி, சந்தோஷ்குமார் ,ஆர்த்தி, சீனிவாசன், ப்ரீத்தி பேபி, அக்ஷரா , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.