By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
அரசியல்அரியலூர்மாவட்டம்

திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்

Last updated: July 31, 2024 8:52 am
July 31, 2024
92 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:30

 

அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம்  அதிமுக செந்துறை‌ வடக்கு ஒன்றியம்‌ சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில்  வியாபார பெருமக்கள், மற்றும்  பொதுமக்களிடம் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் மற்றும்  பொறுப்பாளருமான குழூமூர்.செவ்வம்‌ ஏற்பாட்டில் திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை, அதிமுக மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்செல்வன் தலைமையில் வழங்கினார்.

 

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

 

போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களையே மிகவும் அதிகரித்து வருகிறது. 

இதனை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வேண்டுமென வியாபாரிகள் பொதுமக்கள் மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 

 

இந்நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்.ரமேஷ்,அதிமுக மாவட்ட  அவைத்தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், பெரியாகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுதுரை, தளவாய். கிருஷ்ணன்,இலைக்கடம்பூர் அதிமுக பழனிவேல் ,கீழமாளிகை குணசேகரன் அதிமுக அம்மா (ஜெயலலிதா) பேரவை மாவட்ட செயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
மாவீரன் அழகுமுத்துக்கோனின் 267 – வது பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்

August 12, 2024
83 Views
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
251 நிவாரண மைய ங்கள் 21 புயல் பாதுகாப்பு மையங் கள்
கொசு ஒழிப்பு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர்
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account