சங்கரன்கோவில் புதுமனை நான்காம் தெரு முப்பெரும் தேவி மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக சுவாமிகளுக்கு ஆடை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது நிகழ் வில் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோவில் பராமரிப்பு பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தன ர் நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கனி. மதி அம்மா. சண்முகவேல். முப்பிடாதி தர்மா பூசாரி. தங்கவேல். உள்பட பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.



