By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம்

Last updated: August 23, 2024 2:27 pm
August 23, 2024
121 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 23 

 

 

 

தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட நாவல்காடு, அருள்மிகு இலுப்பாவுடையார் கண்டன் சாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.  இந்த புனித நீர் ஒட்டகத்தில் வைத்து ஊர்வலமாக திருக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.  21-08-2024 முதல் 23-08-2024 வரை மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.  யாகசாலை பூஜைகளுடன் ஆரம்பிக்கபடும்  இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணகுமாரி, ஈசாந்திமங்கலம் ஊராட்சி கழக பொறுப்பாளர் சாஸ்தான்குட்டிபிள்ளை மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு
கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்
கொல்லங்கோடு அருகே பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது
தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

January 27, 2025
94 Views
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
சென்னையில்அமைச்சர் பன்னீர்செல்வம் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account