By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
திண்டுக்கல்

தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

Last updated: March 17, 2025 1:00 pm
March 17, 2025
25 Views
Share
SHARE

நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் பெண் சலவைத்தொழிலாளி தவறவிட்ட ஏழாயிர ரூபாய் பணத்தை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் பாண்டி என்பவரது மனைவி சரஸ்வதி வயது(45) சலவை தொழில் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தன்னுடைய சுருக்குப்பையில் வைத்திருந்த ரூபாய் 7 ஆயிரம் பணத்தை வரும் வழியில் தரவரவிட்டு விட்டதாக கூறப்படுகிறது,இதனையடுத்து பதறியடித்துக் கொண்ட சரஸ்வதி பல இடங்களில் தேடியும் அக்கம்பக்த்தில் விசாரித்தும் கிடைக்காததால் பதறியடித்த அழுது புழம்பினார், இந்நிலையில் விளாம்பட்டி ஓடை தெருவை சேர்ந்த முத்துச்சாமி மகன் மகேஸ்வரன் வயது(50) என்பவர் ஓடைத்தெருவில் கீழே கிடந்த சுருக்கு பையை எடுத்து பார்த்தபோது அதில் பணம் ரூபாய் 7000 பணம் இருந்ததைக் கண்டு உடனடியாக விளாம்பட்டி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் ஷர்மிளாவிடம் ஒப்படைத்தார், இதனையடுத்து விசாரணை

செய்த காவல் ஆய்வாளர் அந்த பணம் சரஸ்வதி என்பவருடையது என தெரியவந்ததையடுத்த சரஸ்வதியை காவல் நிலையம் அழைத்து மகேஸ்வரன் முன்னிலையில் சரஸ்வதியிடம் ஒப்படைத்தார்..

மேலும் மகேஸ்வரனின் நற்செயலை பாராட்டி காவல் ஆய்வாளர் அவர்கள் மகேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை திருவிழா; பூஜை செய்வதில் பிரச்சனை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்129-வது பிறந்தநாள் விழா!
திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா
எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்.
ஸ்ரீவீ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்

August 15, 2025
19 Views
தனது பிறந்தநாள் அன்று அஇதிமுக கழகத் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமிடம் ஆசி
திருவெண்ணெய்நல்லூர் திருமா பிறந்த நாள் விழா; அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account