By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்கணம் கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட காவடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்கணம் கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட காவடி
கனஂனியாகுமரிமாவட்டம்

திக்கணம் கோடு பகுதியில் இருந்து புறப்பட்ட காவடி

Last updated: March 4, 2025 4:00 pm
March 4, 2025
48 Views
Share
SHARE

குளச்சல், மார்- 4

 

 குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  மாசி திருவிழாவுக்கு பக்தர்கள் காவடி ஏந்தி பவனியாக செல்வார்கள். இந்த ஆண்டு காவடி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் குளச்சல் பகுதி மணவாளக்குறிச்சி, இரணியல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் காவடி கட்டி  ஊர்வலமாக செல்கிறார்கள்.

      வேல் காவடி, பறக்கும் காவடி, புஷ்பகாவடி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட காவடிகள் சுமந்து பக்தர்கள் செல்வார்கள். மேலும் வாகனங்களிலும் பாதயாத்திரையாகவும் பக்தர் செல்கிறார்கள்.

     இதில் திக்கணங்கோடு அருகே உள்ள கருக்கன்குழி ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி பவனி விழா நேற்று நடந்தது. இதில் புஷ்பகாவடி, பறக்கும் காவடி மற்றும் ஆறடி வேல் அலகு குத்தியும் பக்தர்கள் புறப்பட்டனர்.

      நேற்று மாலை திங்கள் நகர், இரணியல் வழியாக திருச்செந்தூருக்கு  இந்த காவடிகள் சென்றடையும். இதில் இரணியல் பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக புறப்பட்டு காவடிகள் செல்வதால் இந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரணியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில பள்ளிகளிகளில் நேற்று பிற்பகல் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அமராவதிவிளை டாஸ்மாக் கடையை அகற்றும் வரை  போராட்டம் தொடரும்; கஞ்சி காய்ச்சி போராட்டத்தை தொடங்கி வைத்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ ஆவேசப் பேச்சு 
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

எம்எம்எம் கண் பராமரிப்பு மையம் மதுரையில் திறப்பு

June 30, 2025
24 Views
ஏர்வாடி தர்ஹாவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
குமரி மாவட்டத்தில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்திற்கு பயிற்றுனர்கள் தேர்வு
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account