நாகர்கோவில், மே 2:
தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயில் எண் 07435 கட்சிக்குடா – நாகர்கோவில் சிறப்பு ரயில் கட்சிக்குடாவில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:30 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் இந்த ரயில் சேவை மே 9, 23, 30, மற்றும் ஜூன் 6-ம் தேதிகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண் 07436 நாகர்கோவில் – கச்சிகுடா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12. 30 மணிக்கு புறப்படுவது மறுநாள் காலை 6:30 மணிக்கு கச்சிகுடா சென்றடையும் இந்த ரயில் சேவை மே 11, 18, 25 ஜூன் 1, 8 ம் தேதிகளில் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics