By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு

Last updated: December 12, 2025 7:21 pm
December 12, 2025
23 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 12 –

நாகர்கோவில் மாநகராட்சி 36வது வார்டு பூசாஸ்தான் குளக்கரையில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 45வது வார்டு பழவிளை காவடிப் பிறை தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சிலர்கள் ரமேஷ், சதீஷ், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகராட்சி வருவாய் பிரிவு சுகாதாரப் பிரிவு நகரத் திட்ட அமைப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலர்களுடன் மேயர் மகேஷ், ஆணையர் நிசாந் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சியில் பஸ் நிலையம், மற்றும் பொது இடங்களில் இருக்கக்கூடிய இலவச கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் அந்த கழிவறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கட்டண கழிவறைகளும் சுத்தமாக ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால் கழிவறைகளுக்கான அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். நகரப் பகுதிகளில் மாநகர வருவாய் பிரிவு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சற்குண வீதியில் ஆய்வு செய்த மேயர் மகேஷ், சாலை ஓரங்களில் இருசக்கர விற்பனையாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
குலசேகரத்தில் நள்ளிரவில் பைக் மீது டாரஸ் லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கே வந்தார்

August 28, 2024
38 Views
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
21-வது கால்நடை உயிரினங்கள் கணக்கெடுப்பு
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
தமிழ்நாடு நாள் பேச்சு போட்டி ; மாணவ மாணவிகளுக்கு தமுமுக சார்பில் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account